சென்னையில் அரசு மருத்துவர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம்

சென்னை: சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் 3-வது நாளாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 3-வது நாளாக போராட்டம் தொடரும் நிலையில் இதுவரை பேச்சுவார்த்தைக்கு அரசு அழைக்கவில்லை என அரசு மருத்துவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


Tags : Chennai, Government Doctors, 3rd day, hunger strike
× RELATED குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு...