மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடலுக்கு தமிழக அமைச்சர்கள் அஞ்சலி

டெல்லி: மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் உடலுக்கு தமிழக அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் உடலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் அஞ்சலி செலுத்தினார்.

Advertising
Advertising

Related Stories: