அருண்ஜெட்லியின் மறைவு நாட்டிற்கு மாபெரும் இழப்பு: துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேட்டி

டெல்லி: அருண்ஜெட்லியின் மறைவு நாட்டிற்கு மாபெரும் இழப்பு என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார். அருண்ஜெட்லி நாட்டுக்கும், மக்களுக்கும் சேவையாற்றியவர் ஆவார். அருண்ஜெட்லி குடும்பத்தாருக்கு அதிமுக சார்பில் இரங்கலை தெரிவிக்கிறோம் என்று துணை முதலமைச்சர் டெல்லியில் பேட்டியளித்துள்ளார்.

Advertising
Advertising

Related Stories: