தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்துக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்துக்கு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்ல உடல்நலத்தோடும் நீண்ட ஆயுளோடும் பொதுப்பணியை தொடர்ந்திட வாழ்த்துக்கள் என துணை முதலமைச்சர் கூறியுள்ளார்.


Tags : Happy Birthday to General Secretary, Vijayakanth, Deputy Chief Minister,
× RELATED சிங்காரவேலரின் பிறந்த நாளை ஒட்டி...