சென்னையில் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம்

சென்னை: சென்னையில் திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டம் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. திமுக மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர்கள் என மொத்தம் 474 பேர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மாலை 4 மணிவரை நடக்கும் கூட்டத்தில் இளைஞரணியை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்படுகிறது.

Advertising
Advertising

Related Stories: