×

டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது அருண் ஜெட்லியின் உடல்

டெல்லி: உடல் நலக்குறைவால் காலமான முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் உடல் டெல்லி பா.ஜ.க. தலைமையகத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஜேட்லியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags : Delhi, BJP Office, Arun Jaitley, Phys
× RELATED உ.பியில் இதுவரை 8 பாஜ எம்எல்ஏக்கள்...