67வது பிறந்தநாளை கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துக் கடிதம்

சென்னை: 67வது பிறந்தநாளை கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். கலை ஆர்வம் மிக்கவராய் திரைத்துறையில் தனி முத்திரை பதித்தவர் விஜயகாந்த் என முதல்வர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியத்துடன் தொடர்ந்து மக்கள் பணியாற்ற இறைவனை பிரார்த்திப்பதாகவும் முதல்வர் கூறியுள்ளார்.


Tags : 67th Birthday, Dimuthika Thalaivaa, R Vijayakanth, CM Palanisamy, Letter of Greeting
× RELATED 2019 இறுதிக்குள் மாநிலம் முழுவதும் 2.5...