சொல்லிட்டாங்க....

திமுகவை பொறுத்த வரையில் 8 வருடமாக ஆட்சியில் இல்லை. ஆனால், ஆட்சியை நடத்துவதே இன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திமுக தான்.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் முயற்சிகள், நாட்டின் பொருளாதாரத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.
- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டதால் சிறுதொழில் துறை பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது.
- பாமக நிறுவனர் ராமதாஸ்

பாஜவின் சித்தாந்தமும், காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தமும் அடிப்படையில் முற்றிலும் வேறுபட்டவை.
- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

Tags : Told
× RELATED சொல்லிட்டாங்க...