இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: மேற்கு இந்திய தீவுகள் 222 ரன்னுக்கு ஆட்டமிழப்பு

டெல்லி: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் மேற்கு இந்திய தீவுகள் அணி 222 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. மேற்கு இந்திய தீவுகள் அணி தரப்பில் அதிகபட்சமாக சேஸ்-48, ஹோல்டர்-39, ஹெட்மயர்-35, ஹோப்-24 ரன் எடுத்தனர். இந்திய அணியில் இஷாந்த் சர்மா-5, முகமது ஷமி, ஜடேஜா தலா 2, பும்ரா ஒரு விக்கெட்டு எடுத்தனர். முதல் இன்னிங்சில் மேற்கு இந்திய தீவுகள் அணியை விட இந்தியா 75 ரன் முன்னிலை பெற்றுள்ளது.

Tags : India, West Indies
× RELATED கட்டாக்கில் இன்று கடைசி போட்டி தொடரை வெல்ல இந்தியா முனைப்பு