சென்னை தாம்பரம், சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை

சென்னை: சென்னையில் மந்தைவெளி, எம்.ஆர்.சி நகர், மெரினா உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. சென்னை தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், மாடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. வேங்கைவாசல், மேடவாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம், ஊரப்பாக்கம், பள்ளிக்கரணையிலும் மழை பெய்து வருகிறது.

Related Stories: