சிங்கப்பூர், இலங்கையிலிருந்து விமானத்தில் கடத்திய ரூ.52 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

சென்னை: சிங்கப்பூர், இலங்கையிலிருந்து விமானத்தில் கடத்திய ரூ.52 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சென்னையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கம், ஈரானிய குங்குமப்பூ, ஐபோன், ஆப்பிள் வாட்ச், சிகரெட் உட்பட ரூ.52  லட்சம் மதிப்பு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தங்கம் உள்ளிட்ட பொருட்களை விமானத்தில் கடத்தி வந்த 4 பேரிடம் சுங்கத்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.

Tags : Confiscation, kidnapping
× RELATED வெம்பக்கோட்டை அருகே கண்மாயில் கிராவல் மண் கடத்தல்