அருண் ஜேட்லி மறைவுக்கு இரங்கல்: கருப்புப்பட்டை அணிந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளையாட உள்ளனர்

டெல்லி: அருண் ஜேட்லி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கையில் கருப்புப்பட்டை அணிந்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் விளையாட உள்ளனர். மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கருப்பு பட்டை அணிந்து இன்று இந்திய அணி விளையாட உள்ளது. டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவராகவும் பி.சி.சி.ஐ துணைத் தலைவராகவும் அருண் ஜேட்லி பதவி வகித்துள்ளார்.

Tags : Arun Jaitley, cricketers
× RELATED மறைந்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி,...