முன்னாள் மத்திய நிதியமசை்சர் அருண் ஜேட்லி உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி

புதுடெல்லி: முன்னாள் மத்திய நிதியமசை்சர் அருண் ஜேட்லி உடலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி செலுத்தியுள்ளார். டெல்லியில் அருண் ஜேட்லியின் வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

Related Stories: