முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமானார்

புதுடெல்லி: முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல்நலக்குறைவால் டெல்லியில் காலமாகியுள்ளார். உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


Tags : Arun Jaitley, death, BJP
× RELATED உண்மை, சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்ட...