ராகுல் காந்தி தலைமையில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் காஷ்மீருக்கு பயணம்

புதுடெல்லி: ராகுல் காந்தி தலைமையில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் காஷ்மீருக்கு செல்கின்றனர். எதிர்க்கட்சிகளின் குழு டெல்லியில் இருந்து விமான்தில் ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு புறப்பட்டுள்ளது. குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கே.சி.வேணுகோபால், சீதாராம் யெச்சூரி, திருச்சி சிவா, சரத்யாதவ் உள்ளிட்டோர் ஸ்ரீநகருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.


Tags : Rahul Gandhi, Opposition Leaders, Kashmir
× RELATED இடஒதுக்கீடுக்கு எதிராக மத்திய பாஜக...