காஷ்மீரை இந்தியா உடன் முழுமையாக இணைத்தவர் பிரதமர் மோடி: உள்துறை அமைச்சர் அமித்ஷா

ஐதராபாத்: காஷ்மீரை இந்தியா உடன் முழுமையாக இணைத்தவர் பிரதமர் மோடி என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். ஐதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சர்தார் வல்லபாய் படேல் 630 தனித்தனி பிரதேசங்களை இந்தியா உடன் இணைத்தார். சர்தார் வல்லபாய் படேலால் காஷ்மீரை முழுமையாக இந்தியாவுடன் இணைக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.


Tags : Kashmir, India, Prime Minister Modi and Home Minister Amit Shah
× RELATED டெல்லியில் உள்துறை அமைச்சர்...