சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி

நாராயண்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். அபுஜ்மார் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினருக்கும் மவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.


Tags : Chhattisgarh, Narayanpur, Maoists, shot dead, security forces
× RELATED காஷ்மீரில் அன்சாரி காஸ்வா...