சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.29,440க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.29,440க்கு விற்பனையாகி வருகிறது. 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.3,680க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிராமுக்கு ரூ.80 அதிகரித்து தங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் ஆபரணத் தங்கத்தின் விலை 30,000 ரூபாயை நெருங்குகிறது.

Advertising
Advertising

Related Stories: