பிலிகுண்டுவுக்கு நீர்வரத்து 15,000 கன அடியாக குறைவு

கிருஷ்ணகிரி: காவிரி நீர் வரும் தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு நீர்வரத்து 20,000 கன அடியிலிருந்து 15,000 கன அடியாக குறைந்துள்ளது. ஒகேனக்கலில் 17வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கும், பரிசல் இயக்கவும் தடை தொடர்கிறது.

Related Stories: