வைகை அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டியது..

தேனி: தேனி மாவட்டத்தில் 71 அடி கொள்ளளவு கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 50 அடியை தாண்டியுள்ளது. வைகை அணைக்கு நீர்வரத்து 1,285 கன அடியாக உள்ளது. அதேபோல், நீர் திறப்பு 60 கன அடியாகவும், நீர் மட்டம் 50.30 அடியாகவும் உள்ளது.

Related Stories: