திருச்சியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளையடித்த நபர் பெரம்பலூரில் கைது: ரூ. 15.70 லட்சம் பறிமுதல்

பெரம்பலூர்: திருச்சியில் உள்ள தனியார் வங்கியில் ரூபாய் 16 லட்சம் கொள்ளையடித்தவர்கள் பெரம்பலூரில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட திருச்சி பாலக்கரையை சேர்ந்த நபரிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தில் ரூபாய் 15.70 லட்சம்  பறிமுதல் செய்யப்பட்டது. ஆகஸ்ட் 20ல் ஏ.டி.எம் ல் நிரப்புவதற்காக வங்கியில் செக் கொடுத்து தனியார் நிறுவன ஊழியர்கள் பணம் பெற்றனர். வங்கியில் தனியார் நிறுவன ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி ரூபாய் 16 லட்சத்தை கொள்ளையடித்த நிலையில் சிக்கினார்.

Advertising
Advertising

Related Stories: