பிரதமர் மோடிக்கு அபுதாபியில் உற்சாக வரவேற்பு

அபுதாபி : பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், ஐக்கிய அமீரகம், பக்ரைன் ஆகிய நாடுகளுக்கு அரசு முறை பயணமாக சென்றுள்ளார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் வருகை தந்துள்ள பிரதமர் மோடியை அபுதாபி விமானநிலையத்தில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அபுதாபி உயர் அதிகாரிகளும், அபுதாபி நிர்வாக விவகார ஆணையத்தின் தலைவர் கல்தூன் கலீஃபா அல் முபாரக் பிரதமர் மோடியை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பின்னர் இந்திய தூதரும் நிகழ்வில் ஓரதமர் மோடி பங்கேற்றார்.

Advertising
Advertising

Related Stories: