சொல்லிட்டாங்க...

எல்லா கட்சிகளும் தமக்கு அடிமைகளாக இருக்க வேண்டும் என்று மோடியின் சர்வாதிகார அரசு விரும்புகிறது.

Advertising
Advertising

வழக்குகளுக்கு சம்பந்தமில்லாத கருத்துக்களை நீதிபதிகள் தெரிவிப்பது நீதித்துறையின் மாண்புகள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை அழித்து விடும்.

தங்களிடம் மிருக பலம் இருக்கிறது என்பதால், மத்திய அரசின் அதிகார துஷ்பிரயோகத்தை யாராலும் ஏற்க முடியாது.

காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி கவிழ நான் ஒருபோதும் காரணமாக இருந்தது கிடையாது.

Related Stories: