ஆகஸ்ட் 26ம் தேதி கல்வியியல் கல்லூரிகளில் 2ம் கட்ட கலந்தாய்வு

சென்னை: ஆகஸ்ட் 26ம் தேதி கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப 2ம் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 220 இடங்களுக்கான கலந்தாய்வு சென்னையில் நடைபெறும். சென்னை வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் கலந்தாய்வு நடைபெறும் என்று கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: