மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 297 ரன்னுக்கு ஆட்டமிழப்பு

நார்த் சவுண்ட்: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 297 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரஹானே 81, ஜடேஜா 58, கேஎல் ராகுல் 44 விஹாரி 32, ரிஷப் பாண்ட் 24 ரன்கள் எடுத்தனர். மேற்கு இந்திய தீவுகள் அணி தரப்பில் ரோச் 4, கேப்ரியல் 3, சாஸ் 2, ஹோல்டர் 1 விக்கெட் வீழ்த்தினர்.

Tags : West Indies, India, Test match
× RELATED பெண்களுக்கான உலகக்கோப்பை டி20...