காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் குழு நாளை காஷ்மீர் பயணம்

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் தலைமையில் எதிர்க்கட்சிகள் குழு நாளை காஷ்மீர் செல்கிறது. ராகுல்காந்தி, ஆனந்த் சர்மா, சீதாராம் யெச்சூரி, திருச்சி சிவா, டி.ராஜா, ஆர்.ஜே.டி சார்பில் மனோஜ் ஜா உள்ளிட்டோர் நாளை காஷ்மீர் செல்கின்றனர்.


Tags : Congress, Kashmir
× RELATED காஷ்மீரில் 70 லட்சம் மக்களின்...