×

விருதுநகர் சாத்தூர் அருகே மேட்டமலையில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் சாத்தூர் அருகே மேட்டமலையில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். பட்டாசுகளை லாரியில் ஏற்றும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் மேலும் 3 பேர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Virudhunagar, explosion, death
× RELATED விருதுநகர் அருகே எரிச்சநத்தம்...