7 காவல் ஆய்வாளர்களுக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு: உள்துறை செயலாளர் உத்தரவு

சென்னை: 7 காவல் ஆய்வாளர்களுக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு அளித்து தமிழக உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். பாலமுருகன், புகழேந்தி, வெங்கடாசலம், சாந்தலிங்கம், வெங்கடேசன் ஆகியோருக்கு டிஎஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வெங்கடேசன், பிரவின்குமார், தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கும் டிஎஸ்பியாக பதவி உயர்வு பெறுகின்றனர்.

Tags : DSP, promoted
× RELATED உடுமலைப்பேட்டை டிஎஸ்பிக்கு பிடிவாரண்ட்