வாழப்பாடி மற்றும் சுற்றுவட்டாரங்களில் ஒரு மணிநேரமாக மிதமான மழை

சென்னை: வாழப்பாடி மற்றும் சுற்றுவட்டாரங்களில் ஒரு மணிநேரமாக மிதமான மழை பெய்து வருகிறது. வாழப்பாடி, அயோத்தியாபட்டினம், கூட்டாத்துப்பட்டி உள்ளிட்ட இடங்களில் காற்றுடன் மிதமான மழை பெய்து வருகிறது.

Advertising
Advertising

Related Stories: