மதுரையில் நீச்சல் குளத்தில் 13 வயது சிறுவன் உயிரிழப்பு

மதுரை: மதுரை தல்லாகுளத்தில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளத்தில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். சிறுவன் உயிரிழந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertising
Advertising

Related Stories: