கோவை புரூக் ஃபீல்டு சாலையில் உள்ள வணிக வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

கோவை: கோவை புரூக் ஃபீல்டு சாலையில் உள்ள வணிக வளாகத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் 6 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் சோதனை நடந்து வருகிறது. தனியார் வணிக வளாகத்தில் போலீசார் உள்ளிட்டோரும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: