பி.எஸ் 4 வாகனங்கள் 2020 மார்ச் மாதத்திற்கு பிறகும் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படும்: மத்திய நிதியமைச்சர்

டெல்லி: இந்தியாவின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்தார்.

பி.எஸ் 4 வாகனங்கள் 2020 மார்ச் மாதத்திற்கு பிறகும் இயங்க அனுமதிக்கப்படும்

அரசுத்துறைகள் புதிய கார்கள் வாங்க உள்ள தடை விலக்கப்படுகிறது

பழைய வாகனங்களை ஒழிப்பது பற்றி அரசு பரிசீலித்து வருகிறது

ஒருமுறை பதிவு கட்டண நடைமுறை 2020ம் ஆண்டு வரை ஒத்திவைப்பு உள்ளிட்ட அறிவிப்புகளை மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

Tags : Union Minister, Nirmala Sitharaman
× RELATED சொல்லிட்டாங்க...