கூடுதலாக வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி 60 நாட்களில் திரும்ப அளிக்கப்படும்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

டெல்லி: கூடுதலாக வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி 60 நாட்களில் திரும்ப அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். வங்கிகளுக்கு கூடுதலாக ரூ.5 லட்சம் கோடி மூலதன நிதி வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 2020 மார்ச் 31க்குள் வாங்கப்படும் பிஎஸ் 4 ரக வாகனங்கள் தொடர்ந்து இயக்க அனுமதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Tags : Union Minister, Nirmala Sitharaman
× RELATED மீண்டும் நாளை செய்தியாளர்களை...