தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், திருவாரூரில் 10 பேர் கைது

திருவாரூர் : தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், திருவாரூரில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி கடலோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 பேர் கைதாகி உள்ளனர். பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய 10 பேரை திருவாரூர் காவல்துறை கைது செய்தது.


Tags : Terrorists, Muthupettai, Tirupathi Poondi, Crimes
× RELATED வேதாரண்யம் அருகே திருமணம் செய்து...