2019-ம் ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.8 லிருந்து 6.2ஆக சரியும் : மூடிஸ் நிறுவனம் கணிப்பு

டெல்லி : 2019-ம் ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.2ஆக சரியும் என்று மூடிஸ் நிறுவனம் கணித்துள்ளது. ஏற்கனவே பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.8 ஆக இருக்கும் என மூடிஸ் பொருளாதார ஆய்வு நிறுவனம் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

Related Stories: