ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் மனு

டெல்லி : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ காவலை ரத்துசெய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக 26ம் தேதி வரை ப. சிதம்பரத்தை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது.


Tags : INX, Media, Abuse, PC Chidambaram, Arrest, Pre-Bail, Delhi Court
× RELATED ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு:...