நாட்டின் பொருளாதார நிலை படுபாதாளத்துக்கு சென்றுவிட்டது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு

டெல்லி : நாட்டின் பொருளாதார நிலை படுபாதாளத்துக்கு சென்று விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். நாட்டின் பொருளாதாரம் சரிந்து வருவதை பல மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் கட்சியை எச்சரித்தது என்று குறிப்பிட்ட அவர், காங்கிரஸ் கட்சி எச்சரித்ததை பாஜக அரசின் பொருளாதார ஆலோசர்களே தற்போது ஒப்புக் கொண்டதாகவும் ராகுல் காந்தி விளக்கம் அளித்தார்.மேலும் தாங்கள் கூறிய தீர்வை ஏற்றுக் கொண்டு மத்திய அரசு பொருளாதாரத்தை சரி செய்ய வேண்டும் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார். 

Advertising
Advertising

Related Stories: