ஏறுமுகம்.. இறங்குமுகம்.. கண்ணாமூச்சி ஆடும் தங்கம் விலை: சவரனுக்கு ரூ.64 குறைந்தது

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.28,800-க்கு விற்பனையாகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.3,600க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.48.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Jewelry Gold, Shaving, Silver, Price
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ. 104 உயர்ந்து ரூ. 29,368க்கு விற்பனை