லட்சத்தீவுகள் சிறையில் இருந்த குமரி மாவட்ட மீனவர்கள் 8 பேர் விடுதலை

கவரத்தி : லட்சத்தீவுகள் சிறையில் இருந்த குமரி மாவட்ட மீனவர்கள் 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர். கடந்த மே மாதம் தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு சென்ற போது, 8 மீனவர்கள் லட்சத்தீவில் சிறைபிடிக்கப்பட்டனர். உரிய ஆவணங்கள் இல்லாததால் 8 மீனவர்களை கடலோர காவல்படை சிறைபிடித்து லட்சத்தீவு சிறையில் அடைத்தது.

Advertising
Advertising

Related Stories: