உத்தர்காசியில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது

தெஹ்ராடூன் : உத்தராகண்ட் மாநிலம் உத்தர்காசியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. உத்தர்காசி மாவட்டம் டிகோச்சி என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. விபத்துக்கு உள்ளான ஹெலிகாப்டரில் இருந்த விமானிகள் நிலை குறித்து தகவல் இல்லை.  

Advertising
Advertising

Related Stories: