மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான அவதூறு வழக்கில் ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு

சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான அவதூறு வழக்கில் ஆகஸ்ட் 26-ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தீர்ப்பு வழங்கப்படுவதை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 2006-ம் ஆண்டு கருணாநிதிக்கு எதிராக மன்மோகன் சிங்குக்கு கடிதம் எழுதியதாக வைகோ மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

Tags : Madhimukha, General Secretary, Vaiko, Verdict, Manmohan Singh, defamation case
× RELATED மாநகராட்சியின் ஊழல் குறித்து பேசிய விவகாரம் ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு