சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 6 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவு

சென்னை : சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 6 புதிய நீதிபதிகளை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வந்த 6 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டுள்ளார். நீதிபதிகள் ராமலிங்கம், தாரணி, ராஜமாணிக்கம், கிருஷ்ணவள்ளி, பொங்கியப்பன், ஹேமலதா ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 


Tags : Appointment, High Court, Judges, President
× RELATED சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு...