அரசியல் நோக்கத்திற்காக ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதாக கார்த்தி சிதம்பரம் எம்.பி. கருத்து

சென்னை : அரசியல் நோக்கத்திற்காக ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதாக கார்த்தி சிதம்பரம் எம்.பி. ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார். அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் பிரச்சனையை சந்திப்போம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: