×

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய மாநிலங்களின் பட்டியலில் தமிழகத்திற்கு 2ம் இடம்

டெல்லி : ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2ம் இடத்திற்கான விருதை பெற்ற.து டெல்லியில் நடைபெற்ற விழாவில் தமிழக சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியிடம் இருந்து விருதை பெற்றார்.


Tags : Children, Development, List, Tamil Nadu, Social Welfare, Minister, Saroja
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்ற...