ரவுடி மூலம் மாமூல் வசூலித்து வந்ததாக புகார் : சேலம் சிறப்பு காவல் உதவியாளர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

சேலம் : சேலம் அழகாபுரம் காவல் நிலைய சிறப்பு காவல் உதவியாளர்கள் 2 பேரை துணை ஆணையர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்தார். சாலையோரங்களில் உள்ள தள்ளுவண்டி, சிறு கடைகளில் ரவுடி மூலம் மாமூல் வசூலித்து வந்ததாக இருவர் மீதும் புகார் கூறப்படுகிறது. புகாரின் பேரில் ஜெயராமன், பாலசுப்பிரமணி ஆகியோரை மாநகர காவல் துணை ஆணையர் தங்கதுரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

Tags : Salem, Arakapuram, Police Station, Special, Police, Assistants, Suspend
× RELATED தூத்துக்குடியில் போலீஸ் வேனில் ஏறி...