இந்திய பங்குச் சந்தைகள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவு சரிவுடன் தொடக்கம்

மும்பை : இந்திய பங்குச் சந்தைகள் கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவுடன் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தை நிஃப்தி 82 புள்ளிகள் சரிந்து 10,658 ஆகவும் மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 299 புள்ளிகள் சரிந்து 36,173 ஆக உள்ளது. 

Advertising
Advertising

Related Stories: