புழலில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இரண்டு பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னை அடுத்த புழலில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் டில்லிபாபு, ஆனந்தன் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்து மாதவரம் போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளது.

Tags : Crashes, car, motorcycle, accident, death, death
× RELATED ஆத்தூரில் லாரி மீது கார் மோதி விபத்து ; 3 பேர் உயிரிழப்பு