×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 15,000 கன அடியாக அதிகரிப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 14,000 கன அடியில் இருந்து 15,000 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 116.930 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 88.657 டி.எம்.சி.யாகவும், அணையில் இருந்து 10,600 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags : Mettur Dam, Karnataka Dam, Water Resources, Dam Dam
× RELATED பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி...