×

குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியீடு

சென்னை: விஏஓ, இளநிலை உதவியாளர் உள்பட 6491 குரூப் 4 பணியிடங்களுக்கான தேர்வு வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது. www.tnpscexams.net, www.tnpscexams.in என்ற இணையதள முகவரியில் ஹால் டிக்கட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Tags : Group-4 Examination, Hall Ticket, TNPSC, Issue
× RELATED பண்டல், பண்டலாக கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது