×

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், சிபிஐ விசாரணையில் இன்னும் பல உண்மைகள் வெளிவரும்: எச்.ராஜா

சென்னை: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், சிபிஐ விசாரணையில் இன்னும் பல உண்மைகள் வெளிவரும் என பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார். இந்த வழக்கில் ப.சிதம்பரம் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார் எனவும் கூறியுள்ளார்.


Tags : INX Media, CBI Investigation, H.Raja
× RELATED இன்று மகரஜோதி தரிசனம்: சபரிமலையில் 1 லட்சம் பக்தர்கள்